ஆவின் தயிர் நெய் அதிரடி விலை உயர்வு இன்று முதல் அமல்
மாநாடு 21 July 2022 தமிழ்நாடு அரசு சமீப காலமாக பல பொருட்களின் விலைகளையும் , வீட்டின் வரிகளையும், உயர்த்தி உள்ளது இன்னும் ஓரிரு நாட்களில் மின் கட்டணமும் உயரும் என்று அறிவித்திருக்கிறது. இதனால் மக்கள் ஆளும் திமுக மீது மிகுந்த…










