செருப்பைத் தலையில் சுமந்துவர்களை மேயராக ஆக்கி இருக்கிறோம் திண்டுக்கல் லியோனி பேச்சி சீமான் கடும் கண்டனம்
மாநாடு 20 May 2022 திமுக சார்பில் திமுக ஆட்சியின் ஓராண்டு கால சாதனையை விளக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் கூட்டங்கள் நடைபெறும் என்று முதல்வரும் திமுக வின் தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார் அதன்படி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பாக பொன்னேரியில்…










