தஞ்சையில் நாளை காலை10 மணி முதல் 5 மணி வரை இந்தப் பகுதிகளில் மின்சாரம் இருக்காது
மாநாடு 27 June 2022 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பாக தஞ்சாவூர் உதவி செயற்பொறியாளர் கருப்பையா இந்த பகுதிகளில் 28-6-2022 நாளை காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை பணியின் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்…










