படிக்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை தஞ்சையில் சாலை மறியல் பரபரப்பு
மாநாடு 11 July 2023 தமிழக அரசு குடும்ப தலைவிகளுக்கு உரிமைத் தொகையும், குடிப்பவர்களுக்கு டாஸ்மாக்கில் நல்ல சரக்கும் கொடுத்து பாதுகாத்து வருகின்ற இவ்வேளையில் எப்பாடுபட்டாவது படித்து குடும்பத்தின் நிலையை உயர்த்தி சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்று படிக்க…










