சட்டத்தை வளைக்க பார்க்கிறதா கூட்டமைப்பு
மாநாடு 10 November 2022 ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகள் வயது வித்தியாசமின்றி ஏழை ,பணக்காரர் வேறுபாடு இன்றி பலரின் மானத்தையும், பணத்தையும், உயிரையும் பறித்தது, இதனால் பல குடும்பங்கள் சீரழிந்தது,இவ் விளையாட்டில் பொருளாதாரத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்…










