அமைச்சர் அதிரடி பள்ளியில் குழந்தைகள் விளையாடுவதை தடுக்கக் கூடாது
மாநாடு 16 December 2022 தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிகளில் விளையாட்டு வேலை நேரங்களில் விளையாடுவதை தடுத்து வகுப்புகள் எடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறார். அமைச்சர் அன்பில் மகேஷ் ஈரோட்டில் உள்ள திண்டல் வேளாளர்…










