தஞ்சாவூரில் தீ விபத்து பரபரப்பு
மாநாடு 22 September 2023 தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் மருத்துவக் கல்லூரியின் இரண்டாவது கேட்டின் எதிர்ப்புறம் வெங்கடேச பவனம் என்கிற பெயரில் ஒரு கட்டிடம் இருக்கிறது. அந்தக் கட்டிடத்தில் தற்போது ஹட்சன் அக்ரோ ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் பொருட்களை ஏஜென்சி எடுத்திருக்கும்…










