தஞ்சாவூரில் மாதர் சங்கத்தினர் மாபெரும் ஆர்ப்பாட்டம்
மாநாடு 29 November 2022 தஞ்சாவூர் ரயிலடியில் இன்று காலை 10 மணி அளவில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் தஞ்சாவூர் மாவட்ட குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் மின் கட்டண உயர்வு,சொத்துவரி உயர்வுகளை திரும்ப பெற வேண்டும், மாவட்டம்…










