ஊராட்சி மன்ற தலைவர் படுகொலை பரபரப்பு
மாநாடு 18 November 2022 தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு கட்டுக்குள் இருக்கிறது என்று கூறப்பட்டாலும், வெட்டுக்குத்துக்கள், படுகொலைகள், நாள்தோறும் நடந்து கொண்டே தான் இருக்கிறது , அது மட்டுமல்லாமல் சமீபகாலமாக தமிழ்நாட்டில் மீண்டும் வெடிகுண்டு கலாச்சாரங்கள் தொடர ஆரம்பித்திருக்கிறது இது போன்ற…










