கொட்டும் மழையில் கெத்து காட்டிய நாம் தமிழர் பரபரப்பு தகவல்கள்
மாநாடு 02 November 2022 நவம்பர் 01 தமிழ்நாடு நாள் மற்றும் இந்தி திணிப்பு எதிர்ப்பு நாள் மாபெரும் பேரணிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அழைப்பு விடுத்திருந்தார், அதனையொட்டி நாம் தமிழர் கட்சியினர் உள்நாடுகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும்…










