இப்படி ஏன் கேட்டார்கள் கண்டனம் தெரிவிக்கும் தலைவர்கள்
மாநாடு 15 July 2022 சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு நடைபெற்ற சிறப்பு தேர்வில் நான்கு சாதிகளில் எந்த சாதி தாழ்ந்த சாதி என்ற சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் சுதந்திர போராட்ட இயக்கங்கள்…










