படையை காட்டி பதறவைத்த வைத்தியலிங்கத்தின் விசுவாசிகள் அடுத்து என்ன அதிமுக பரபரப்பு
மாநாடு 24 June 2022 பல்வேறு பிரச்சனைகளுக்கு நடுவில் நேற்று நடைபெற்றது அதிமுகவின் பொதுக்குழு. கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஓபிஎஸ் க்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது. பொறுத்து பொறுத்து பார்த்து பொறுமை இழந்த ஓபிஎஸ் இன் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர்…










