முதல்வருக்கு சீமானின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மாநாடு 1 March 2022 இன்று பிறந்தநாள் காணும் தமிழகத்தின் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பல கட்சித் தலைவர்களும் திரையுலகினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். மார்ச் மாதம் 1ஆம் தேதி மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள்…










