திருவாரூரில் நில ஆவண மோசடி: முக்கிய நபர் கைது!
மாநாடு 05 November 2026 திருவாரூரில் சார்பதிவாளர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அரசு நில ஆவணங்களை திருத்தி, கோயில் மற்றும் மடங்களுக்கு சொந்தமான நிலங்களை அபகரிக்க முயன்ற வழக்கில், முக்கிய குற்றவாளியை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்துள்ளனர். திருவாரூர் எண் 1 இணை…

