மாநாடு 19 February 2026
திருவோணத்தில் , தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது

திருவோணம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் இன்று தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் காலம் முறை ஊதியம் மற்றும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில், தலைவர் போத்தியப்பன், செயலாளர் சரவணகுமார், பொருளாளர் சுரேஷ், மகளிர் அணி தலைவி அதிர்ஷ்டலட்சுமி, மற்றும் சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்,
899110cookie-checkதமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் காத்திருப்பு போராட்டம்
