Spread the love

மாநாடு 17 November 2026

நவ-14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ரௌத்ரம் பசுமை அறக்கட்டளை சார்பாக திருச்சி, தில்லைநகர் டாக்டர்.G.சகுந்தலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 583 மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், சார்ப்னர் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் குழந்தைவேல் கலந்து கொண்டார்.


நிகழ்விற்கு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து ஒத்துழைப்பு வழங்கிய பள்ளியின் தலைமையாசிரியை வில்மா பரிபூரணம் அவர்களுக்கும், பள்ளியின் தாளாளர் ராஜேஸ்வரி அவர்களுக்கும், பள்ளியின் நிர்வாக இயக்குநர் கவிதா நரேன் அவர்களுக்கும் , பள்ளியின் ஆசிரியர் கனிமொழி அவர்களுக்கும் ரௌத்ரம் பசுமை அறக்கட்டளை சார்பாக நன்றியைத் தெரிவித்தனர்.

95680cookie-checkடாக்டர்.G.சகுந்தலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா

Leave a Reply

error: Content is protected !!