தமிழின் புகழை பேசியதால் சிறை சென்றவருக்கு தஞ்சையில் புகழஞ்சலி
மாநாடு 05 November 2022 தமிழுக்காக உழைத்தவருக்கு தஞ்சாவூரில் புகழ் வணக்க கூட்டம் மாலை 5 மணியளவில் நடைபெற்றது. தமிழ் மொழி ,தமிழர் மெய்யியல் ஆய்வறிஞர் முனைவர் நெடுஞ்செழியன் மறைவிற்கு தஞ்சையில் இரங்கல் கூட்டம்.தமிழகத்தில் ஆசீவகம், தமிழர் மெய்யியல் , உலகாய்தம்…