தஞ்சாவூரில் நாளை மின்தடை பகுதிகள் காலை 9 மணியிலிருந்து மாலை 5
மாநாடு 12 December 2022 நாளை 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தஞ்சாவூர் நகரப் பகுதிகளில் பல இடங்களில் மாதாந்திர மின் பராமரிப்புக்காக மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது அதனை முன்னிட்டு நகர மின் செயற்பொறியாளர் கருப்பையா கொடுத்திருக்கும் அறிவிப்பின்படி கீழ்கண்ட பகுதிகளில்…










