ரயில் பயணிகளுக்கு கட்டுப்பாடு அறிவிப்பு
மாநாடு 3 June 2022 இந்தியாவில் தினந்தோறும் போக்குவரத்திற்காக அதிக மக்கள் பயணம் செய்வது ரயிலில் தான் காரணம் பேருந்தை ஒப்பிடும்போது இதன் கட்டணம் மிகவும் குறைவு. அதேபோல எந்த போக்குவரத்தை ஒப்பிடும் போதும் இதன் கட்டணம் குறைவாகவே இருக்கிறது, அதுமட்டுமல்லாமல்…