காலாவதியான கலப்படமான பொருட்களை விற்பவர்கள் 24 மணி நேரத்தில் தண்டிக்கப்படுவார்கள்
மாநாடு 21 February 2022 தமிழக அரசின் மாநில உணவு பாதுகாப்பு ஆணையத்தின் உத்தரவின் பேரில் 21, 22, 23 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து உணவகங்கள், டீ கடைகள், பேக்கரிகள், சாலையோர கடைகளில் விற்கப்படும் பொருட்களை ஆய்வு…