வாக்குப்பதிவின் போது விதிமீறல்கள் நடந்தால் இந்த இலவச எண்களில் புகார் அளிக்கலாம்
மாநாடு 18 February 2022 தமிழ்நாட்டில் நாளை (19ந்தேதி) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், நேற்று வரை விதிகளை மீறியதாக 670 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவின்போது, வீதிகளை மீறி செயல்பட்டால் 18004257072,…










