கரூரில் 4 பள்ளி மாணவிகள் மரணம் மருத்துவமனையில் போராட்டம் சோகம்
மாநாடு 15 February 2023 கரூர் தனியார் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்துள்ள பிலிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகள் 15 பேர் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் ஓரு ஆசிரியை…










