தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து இல்லை
விவாகரத்து இல்லை தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து தனுசின் தந்தையும், டைரக்டருமான கஸ்தூரிராஜா கூறியதாவது. தனுசும், ஐஸ்வர்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது, கணவன்-மனைவி இடையே நடக்கும் வழக்கமான குடும்ப சண்டைதான். இருவரும் விவாகரத்து செய்யவில்லை.இரண்டு பேருமே இப்போது…
விண்ணிலும் ஒலிக்கும் இளையராஜா பாடல்
மாட்டு வண்டிகளும் போகாத ஊருக்குள்ளே பாட்டு வண்டிய தான் கட்டிக்கிட்டு போவான் என்ற இவரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப . சாட்டிலைடில் சென்று விண்வெளியிலும் இளையராஜா இசை ரீங்காரமிட போகிறது ஆம் தமிழக மாணவர்கள் தயாரித்து வரும் சாட்டிலைட்டில் இளையராஜா இசையமைத்த…
மாஸ்க் போடவில்லையா வேலை காலி சுகாதாரத்துறை எச்சரிக்கை
பணியிடங்களில் மாஸ்க் அணியாதவர்களை வெளியேற்ற வேண்டும்! நிறுவனங்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை. பணியிடங்களில் மாஸ்க் அணியாதவர்களை வெளியேற்ற வேண்டும் என அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து தொற்று பரவலை…
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தடையா? நக்கீரன் வழக்கு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் நக்கீரன் வழக்கு! கொரோனா பரவல் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாகவும்.குறிப்பாக கொரோனா பாதித்து…
தமிழக வாகனத்திற்கு தடை ஏன்
தமிழக வாகனத்திற்கு *தடை ஏன்* மத்திய அரசு விளக்கம் குடியரசு தின விழாவில் தமிழக வாகனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து…
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு
*தேர்தல் தேதி அறிவிப்பு* தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. வெளியாகப் போகும் அறிவிப்பு. தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து,…
சீமான் கண்டனம் தியாகத்தலைவர்களை புறக்கணிப்பதா
*சீமான் கண்டனம்* குடியரசு தின அணிவகுப்பில் ‘கப்பலோட்டிய தமிழர்’ பாட்டன் வ.உ.சி., வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் ஆகியோரது உருவப்படங்கள் தாங்கிய அணிவகுப்புக்கு இடமில்லையெனும் பாஜக அரசின் முடிவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. நாட்டு விடுதலைக்காக, சுதேசிக்கப்பல் விட்டு, வெள்ளையர்களுக்கு இழப்பை ஏற்படுத்தி, அதற்குப் பரிசாக…
ஆட்டுக்கு பதிலாக பிடித்து இருந்தவரின் தலையில் வெட்டு
ஆட்டை வெட்டுவதற்கு பதிலாக ஆட்டை பிடித்திருந்தவர் தலையை மாற்றி வெட்டியதால் *பரபரப்பு* தினந்தோறும் ஏதாவது வினோத சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது அப்படி தான் நேற்று ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகே மது போதையில் ஒருவர் செய்த காரியத்தால் ஒரு குடும்பமே…
ஜல்லிக்கட்டு வரலாறு இது நமது பாரம்பரியம்
*ஏறுத்தழுவுதல் ஜல்லிக்கட்டுஆனது இப்படி தான்* உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என்பது தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் கிராமத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் ‘ ஜல்லிக்கட்டு’ மாடு பிடிக்கும் வீர விளையாட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டில் உள்ள விறுவிறுப்பும்…
20 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் இளையராஜா கூட்டணி
20 ஆண்டுகளுக்கு பிறகு இசைஞானியும், தளபதியும் கூட்டணி அமைத்து ரசிகர்களுக்கு விருந்தளிக்க போகிறார்கள். இசைஞானி இளையராஜா தனது பாடல்களுக்கு ஆரம்ப காலகட்டத்திலேயே ராயல்டி வாங்கியிருந்தால் இந்நேரம் அவர் உலக பணக்காரர் வரிசையில் இருந்திருப்பார். இளையராஜாவின் இசைக்கு மயங்காதவர்களே இல்லை.சிறிது காலம் கடந்த…










