கட்டும் போதே இடிந்து விழுந்த கலைஞர் கனவு இல்லம், பலே திட்டமா ? பல் இழிக்கும் திட்டமா ?
மாநாடு 12 May 2025 அரசின் திட்டங்கள் என்றாலே அப்படி இப்படி ஐத்தாலக்கடி என்றுதான் இருக்கிறது என்பதை அனுபவிப்பவர்கள் அறிவார்கள், அதிலும் திமுக ஆட்சியில் அறிவிக்கும் திட்டங்கள் அனைத்துமே அறிவிப்பில் அழகாகவும் நடைமுறையில் அலங்கோலமாகவும் இருக்கும், இருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை…
தஞ்சை மீனாட்சி மருத்துவமனை மற்றும் ஒரு சாதனை
மாநாடு 09 May 2025 தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் மருத்துவர் கார்த்திகேயன் தலைமையில் 12 12 வயது சிறுமிக்கு வயது சிறுமிக்கு வளைந்த முதுகு தண்டுவடத்தை சரி செய்வதற்கான ஸ்கோலியா சீஸ் அறுவை சிகிச்சையை டாக்டர் கார்த்திகேயன் தலைமையில் எலும்பு அறுவை…
தஞ்சாவூர் அரசு மருத்துவமனை அவல நிலை அமைச்சர் மா.சுப்ரமணியன் முதல்வருக்கு இகழ் சேர்ப்பாரா? புகழ் சேர்ப்பாரா..
மாநாடு 09 May 2025 தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை காமராசர் முதலமைச்சர் ஆக இருந்தபோது ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் பொறுப்புணர்வோடு பார்த்து பார்த்து…
லஞ்சம் மட்டும் போதாது மஞ்சத்துக்கும் வா என்று அழைத்த காவலர், பெண் புகார் விசாரணை
மாநாடு 07 May 2025 இரவு பகல் பாராமல் பணியாற்றி மக்களுக்கு தொண்டாற்றும் காவலர்கள் இருக்கும் காவல்துறையில் புகார் கொடுத்த பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த காவலரின் செயல் அருவருக்கத் தக்க வகையில் இருந்துள்ளது என்ன நடந்தது என்பதை பார்ப்போம்; ஆவடியில்…
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலைய அக்கப்போரு சரி செய்வாரா மாவட்ட ஆட்சியர்
மாநாடு 07 May 2025 தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் பெயரில் மட்டும்தான் மக்கள் பயன்படுத்துவதற்காகவும் பேருந்துகள் சேவை புரிய கட்டப்பட்டதாகவும் தெரிய வருகிறதே தவிர, பேருந்து நிலையத்தை கடை நடத்துவதற்காக கட்டப்பட்ட வணிக வளாக பகுதியில் ஏதோ பயணிகளும் பயன்பெறட்டும்…
தஞ்சாவூர் விஏஓ வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை பரபரப்பு
மாநாடு 07 May 2025 நீலகிரி மாவட்டம் முள்ளிகூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் ரஷ்யா பேகம் இவர் இதற்கு முன் துனேரி மற்றும் நஞ்சநாடு பகுதிகளில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கிராம…
கூட்டரசுக் கோட்பாடு சிறப்பு மாநாடு மே10ல் நடைபெறுவதையொட்டி பெ.மணியரசன் பத்திரிகையாளர் சந்திப்பு
மாநாடு 06 May 2025 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் மணியரசன் தஞ்சையில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆட்சியாளர்கள் தங்களது மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வேண்டும், மாநில சுயாட்சி வேண்டும் என்று…
ஆட்டையை போட்டாரா அமைச்சர் வழக்கில் மா.சுப்ரமணியனுக்கு சிறப்பு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை
மாநாடு 06 May 2025 சென்னை மாநகராட்சி மேயராக மா. சுப்பிரமணியன் இருந்தபோது வேறொருவருக்கு ஒதுக்கப்பட்ட சிட்கோ நிலத்தை போலி ஆவணங்களை பயன்படுத்தி தனக்கு இருக்கும் அதிகாரத்தை வைத்து தனது மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றி உள்ளதாக தொடுக்கப்பட்ட வழக்கின் இன்று…
சிலை கடத்தல் வழக்கு பொன்.மாணிக்கவேலுக்கு 1 வாரம் கெடு உச்சநீதிமன்றம் உத்தரவு
மாநாடு 05 May 2025 தமிழ்நாட்டுக் கோயில்களில் இருந்து மாயமான சிலைகளை கண்டுபிடிக்கும் பொறுப்பை ஏற்றிருந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் அவரின் பாஸ்போர்ட்டை உச்ச நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கக் கூடாது…
தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை அதிரடி 1207 மது பாட்டில்கள் பறிமுதல்,விற்றவர்கள் கைது, எஸ்.பி.பாராட்டு
மாநாடு 02 May 2025 சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்த நபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டு 1207 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதன் விவரம் பின்வருமாறு : தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி நேற்று 1.05.2025…










