Author: K.Ramkumar

தஞ்சாவூரில் பாதி ஆறுகளை காணவில்லை பார்வையிடுவாரா முதல்வர்

மாநாடு 31 May 2022 முன்பெல்லாம் முதல்வர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து வந்து நாடகங்கள் நமது ஊர்களில் கிராமங்களில் நடத்துவார்களாம், சில முன்னாள் முதல்வர்கள் கூட மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார்கள், அதைப்போல தற்காலங்களிலும் அவ்வபோது மக்கள் கண் முன்னே நாடகங்கள் நடந்து…

திராவிட மாடல் அரசும் அதேமாதிரிதான் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கொந்தளிப்பு

மாநாடு 30 May 2022 தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக தர்ணா போராட்டம் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெற்றது அதன்படி கடந்த 28ம் தேதி தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு நடைபெற்றது. அந்த நிகழ்வுக்கு சிவ.ரவிச்சந்திரன் மாவட்ட தலைவர் தலைமை…

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 4 லட்சம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

மாநாடு 29 May 2022 தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் 4 லட்சம் ரூபாய் மானியம் பெறுவதற்காக இந்த தகுதி உடையவர்கள் இவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்று தனது செய்திக்குறிப்பில் தெரிவித்திருக்கிறார்: தமிழக அரசு வேளாண் பொறியியல் துறை வாயிலாக…

தஞ்சை மகளிர்களுக்கு பிரதமர் பாராட்டு

மாநாடு 29 May 2022 பாரதப் பிரதமர் மோடி அவர்களின் பாராட்டால் தஞ்சை மகளிர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள். மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் வானொலி வாயிலாக உரையாற்றி வருகிறார்.அந்த வகையில் 89வது மனதின்…

அரசு பள்ளிகளில் சேர்க்கை குறையும் அபாயம்

மாநாடு 29 May 2022 தனியார் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை தொடங்கிவிட்டார்கள். அரசு பள்ளிகளில் தாமதப்படுத்துவது பெற்றோர்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது இதனால் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறையும் அபாயம் உள்ளது என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் பிகே.இளமாறன்…

தஞ்சை மேயர் அனைவரையும் கண்கலங்க வைத்துவிட்டார்

மாநாடு 29 May 2022 தஞ்சாவூர் கீழவாசலில் அமைந்துள்ள சுந்தரம் மஹால் திருமண மண்டபத்தில் தஞ்சை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் விஜய் சரவணனின் தாயார் திருமதி பஞ்சவர்ணம் அம்மாள் அவர்களின் திருவுருவப் படத்திறப்பு விழா இன்று நடைபெற்றது .அதில்…

மக்கள் பணத்தில் கருணாநிதிக்கு சிலை வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்

மாநாடு 28 May 2022 கடந்த ஏப்ரல் 26ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் விதி எண் 110ன் கீழ் உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும், சென்னை ஓமந்தூரார் அரசினர்…

எல்ஐசி கொடுத்த அதிர்ச்சி 80 ஆயிரம் கோடி நட்டம்

மாநாடு 27 May 2022 இந்தியாவில் 1956 க்கு முன் இருந்த தனியார் நிறுவனங்களான பாம்பே மியூச்சுவல் ஃபண்ட் போன்ற 56 நிறுவனங்களை ஒன்று சேர்த்து பொதுத்துறை நிறுவனமாக உருவாக்கப்பட்டது தான் எல்ஐசி என்ற நிறுவனம். இதற்கு முன்பாகவே பல தனியார்…

தஞ்சையில் இதையும் தாண்டி பாயுமா தண்ணீர்

மாநாடு 27 May 2022 ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் ஆனால் இந்த ஆண்டு அதற்கு முன்னதாக கடந்த 24 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குருவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர்…

ராமேஸ்வரம் கூட்டுப் பாலியல் படுகொலை வழக்கில் 2 வட மாநிலத்தவர்கள் குற்றவாளிகள்

மாநாடு 27 May 2022 கடந்த சில நாட்களுக்கு முன்பாக ராமேஸ்வரம் அருகில் உள்ள வடகாடு பகுதியில் கடல் பாசியை சேகரிக்கச் சென்ற மீனவப் பெண்ணை அங்கே இருந்த இறால் பண்ணையில் பணியிலிருந்த 6 வடமாநிலத்தவர்கள் கேலி கிண்டல் செய்ததாகவும், அதன்பிறகு…

error: Content is protected !!