தனுஷ் கைவிட்டார் சிம்பு கைகொடுத்தார்
மாநாடு 15 February 2022 எவ்வளவு நல்ல மனசு சிம்புக்கு என்று திரையுலகில் பலரும் பாராட்டுகிறார்கள் சிலம்பரசன் அவர்களை அப்படி என்ன செய்தார் சிம்பு பார்க்கலாம். சிம்பு என்றால் படப்பிடிப்புக்கு சரியாக வரமாட்டார்.டப்பிங் பேச வர மாட்டார் அவரால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம்…