மாநாடு 18 December 2025
இந்த மனுவைத் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக உள்துறைச் செயலாளர், டிஜிபி மற்றும் அமலாக்கத்துறை இயக்குநர் ஆகியோர் பதில்மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், மணல் குவாரி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கையும் இதனுடன் இணைத்து, விசாரணையை ஜனவரி 23ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
883110cookie-checkநகராட்சி நிர்வாகத்துறை ஊழல் புகார், உயர்நீதிமன்ற உத்தரவு பரபரப்பு..
