மாநாடு 28 December 2025
தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 4 மாநகராட்சிகள் , திருவையாறு உட்பட 10 நகராட்சிகளுக்கான உறுப்பினர்கள் எண்ணிக்கை அரசாணை நேற்று வெளியானது அதன் விபரம் பின்வருமாறு;

- திருவண்ணாமலை,
- நாமக்கல்,
- புதுக்கோட்டை,
- காரைக்குடி ஆகிய மாநகராட்சிகளில் தலா 48 கவுன்சிலர்கள் இடம்பெறுவார்கள் என்றும்,
- கன்னியாகுமரி,
- மாமல்லபுரம்,
- ஸ்ரீபெரும்புதூர்,
- திருவையாறு,
- போளூர்,
- செங்கம்,
- கோத்தகிரி,
- அவிநாசி,
- பெருந்துறை,
- சங்ககிரி ஆகிய 10 புதிய நகராட்சிகளில் தலா 22 கவுன்சிலர்கள் இடம்பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
887140cookie-checkதிருவையாறு உள்ளிட்ட நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கான அரசாணை வெளியீடு
