நக்கீரன் இதழியலாளர் தாக்கப்பட்டதற்கு சீமான் கடும் கண்டனம்
மாநாடு 19 September 2022 பத்திரிகையாளர்களை தாக்கி உண்மைகளை மறைக்க முயல்வதா? நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம். கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாசு, ஒளிப்பதிவாளர்…










