முதல்வருக்கு என்ன ஆச்சு மருத்துவமனையில் சற்றுமுன் அனுமதி
மாநாடு 14 July 2022 தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரண்டு நாட்களுக்கு முன்பாக கடந்த 12ஆம் தேதி தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் அதன் காரணமாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் தனக்கு உடல் சோர்வு…










