இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மாநாடு 7 July 2022 தங்களது விளம்பரத்திற்காக வழக்கு தொடர்ந்து இருப்பதாக கூறி அபராதம் விதித்தது சென்னை உயர் நீதிமன்றம் . ஜெ.ஜெ.கட்சியின் நிறுவனரான பி.ஏ.ஜோசப், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அந்த மனுவில், அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கு எடப்பாடி பழனிசாமி…










