இந்த பல்கலைகழகத்தில் படித்தால் பட்டம் செல்லாது யுஜிசி அறிவிப்பு
மாநாடு 31 May 2022 சேலம் பெரியார் பல்கலைக்கழகம் கடந்த 2020ஆம் ஆண்டோடு அது பெற்றிருந்த அனுமதி முடிவடைந்து விட்டதாலும், போதிய ஆசிரியர்கள் இயக்குனர்கள் இல்லாமலும் தொலைதூர மற்றும் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது அதன் அனுமதி காலம் முடிவடைந்த நிலையில்…










